Post Thread 
சிறுக்கதை
02-09-2012, 04:15 PM
Post: #91
RE: சிறுக்கதை
தீபக் சென்று ஒரு நேரம் ஆன பிறகு தான் ஈஸ்வர் மெதுவாக அசைய ஆரம்பித்தான். காஞ்சனா அவனை எழுப்பி விடுவதா இல்லை அவனாக எழுந்திருக்கும் வரை காத்திருப்பதா

என்று யோசிக்க அவனாக முழிக்கட்டும் என்று விட்டு விட்டாள் அப்பொழுது தான் அவளுக்கு யாமினி நினைவு வர அவளுக்கு போன் செய்தாள் ஆனால் ரொம்ப நேரம் மணி அடித்தும்

அவள் போன்னை எடுக்கவில்லை காரணத்தை உணர்ந்த காஞ்சனா மீண்டும் அவளை அழைக்காமல் விடுத்தாள் ஈஸ்வரின் வீடு மொத்தமுமே அவள் வீட்டின் ஹால் அளவிற்கூட

இருக்காது என்பதை பார்த்த காஞ்சனா எவ்வளவு நேரம் தான் தனியாக அமர்ந்து விட்டத்தை பார்ப்பது என்று எரிச்சல் அடைந்து ஈஸ்வரை தட்டி பார்க்க அவன் முழிப்பதற்கு எந்த

அறிகுறியும் காண்பிக்க வில்லை அடுத்து அவளுக்கு தெரிந்த ஒரே வழி தண்ணீர் எடுத்து அவன் மேல் ஊற்றுவது தான் என்று சமையல் அறைக்குள் சென்று ஒரு பாத்திரத்தில் தண்ணீர்

பிடித்து எடுத்து வந்து ஈஸ்வரின் முகத்தின் மேல் வேகமாக அடிக்க ஈஸ்வர் கண்ணை திறக்காமலே கைகளை அசைத்து செய்ய வேண்டாம் என்று சைகை செய்ய காஞ்சனா மீண்டும்

அவன் முகத்தில் வேகமாக தண்ணீரை அடிக்க இம்முறை ஈஸ்வர் லேசாக கண்ணை திறந்து பார்த்து அவன் கண்களுக்கு காஞ்சனாவின் உருவம் ஒரு கலைந்த படம் போல தெரிய

அவனுக்கு உடனே யாருடைய முகம் என்று விளங்க வில்லை ஆனால் பார்த்த முகமாக தெரிந்தது., அடுத்த ஜல கிரீடையில் ஈஸ்வர் முழுவதுமாக தெளிந்தான். எதிரே தண்ணீர்

அடித்து கொண்டிருப்பது காஞ்சனா என்பது அவன் நினைவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வர அவசரமாக எழுந்து உட்கார்ந்து காஞ்சனாவிடம் ஹே என்னபா ஆச்சு தீபக் எங்கே

என்று பரிதாபமாக கேட்க காஞ்சனா முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் பொய் சொல்லவதில் ராணியான அவள் அடுத்து சரளமாக பொய்யை அவிழ்த்து விட ஆரம்பித்து ஈஸ்வரிடம்

அவன் எப்படி ரெண்டு ரவுண்டு எடுக்கும் போதே மயக்கம் அடைந்து விட்டதையும் அதை பார்த்த தீபக் பயந்து சென்று விட்டதாகவும் ஆனால் அவன் நிலையை உணர்ந்து அவள்

தான் இதுவரை அவன் அருகிலேயே அமர்ந்து இருப்பதாகவும் சொல்ல ஈஸ்வர் காஞ்சனாவின் அக்கறையை நினைத்து பெருமை பட்டான். ச்சே ஒரே நாள் தான் தெரிந்த பெண்

எப்படி அக்கறையுடன் அருகே இருக்கிறாள் ஆனால் நெருங்கிய தோழன் என்று நினைத்திருந்த தீபக் தனக்கு ஒரு பிரெச்சனை என்றதும் தப்பித்து ஓடி விட்டானே என்று சஞ்சலம்

அடைந்தான். இந்த சூழலில் காஞ்சனா அடைந்த பலன் ரெண்டு ஒன்று ஈஸ்வருக்கு அவள் மேல் மேலும் ஒரு கரிசனம் தான் ஏற்பட்டிருக்கு அடுத்து இனி தீபக் இன்று நடந்த

எல்லாவற்றிற்கும் காரணம் கஞ்சானா என்று ஈஸ்வரிடம் சொன்னாலும் ஈஸ்வர் நிச்சயம் தீபக்கை நம்ப மாட்டான் ஈஸ்வர் என்ற நிலை.
ஈஸ்வர் கொஞ்சம் கொஞ்சமாக போதை தெளிந்து காஞ்சனாவிடம் ஏதோ அவன் பெரிய தப்பு செய்துவிட்டது போல பல முறை சாரி சொல்ல காஞ்சனா அவன் தோளில் அதாரவாக

தட்டிக்குடுத்து என் மேலேயும் தவறு இருக்கு ஈஸ்வர் நீ இது வரை மது அருந்தியது இல்லை என்பது தெரியாமல் நானும் தீபக்குடன் சேர்ந்து உன்னை மது அருந்த செய்துவிட்டேன்

அதற்கு நீ தான் என்னை மன்னிக்கணும் இங்கே நடந்ததது யாமினிக்கு கூட தெரிய வேண்டாம் ப்ளீஸ் அன்று கெஞ்சுவது போல பேச ஈஸ்வர் அவளை முழுமையாக நம்பிவிட்டான்.

ஈஸ்வர் எழுந்து பின் பக்கம் சென்று உடல் நீரை வெளியேற்றி மீண்டும் வந்து அவளிடம் கஞ்சானா நான் அதிகம் குடித்தேனா இல்லை தீபக் வாங்கி வந்த மது கலப்படமானதா

என்று கள்ளம் கபடம் இல்லாமல் கேட்க காஞ்சனா உண்மையிலேயே அவன் மீது இறக்கத்துடன் இல்ல ஈஸ்வர் நீ வெறும் ரெண்டு லார்ஜ் தான் எடுத்தாய் ஆனால் உனக்கு

பழக்கம் இல்லாததால் தான் உன்னால் தாக்கு பிடிக்கவில்லை ஆனால் நீ அப்படி ஆனா உடனே நான் குடிப்பதை நிறுத்தி உன்னை கவனிப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டியதாயிற்று

ஆனால் தீபக் நீ அப்படி சாய்ந்ததும் உடனே ஏதோ வேலை என்று சொல்லி கிளம்பிவிட்டான். என்று அவன் பக்கம் தவறு என்று கதையை திருப்ப ஈஸ்வர் போன் எடுத்து தீபக்கை

கண்டிக்க வேண்டும் என்று நினைக்க காஞ்சனா அதை சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டாள்


☆☆☆☆☆ Meethi Gaand ☆☆☆☆☆ Maa ka Agyakari Beta ☆☆☆☆☆
Post Thread